ரணிலின் விசேட கலந்துரையாடல் – மைத்திரி பங்கேற்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார். மேலும்,...