பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..
(UTV | கொழும்பு) – பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்.. இந்த பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர்,...