Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

(UTV | கொழும்பு) – விமான நிலையத்தின் விசேட பார்வையாளர் முனையத்தினூடாக அதிகளவு தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் VVIP வசதியை இரத்து செய்வதற்கு தேவையான...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?

(UTV | கொழும்பு) – பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்துவருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் இடத்திற்கே ,சாகல...
உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட சட்டத்தரணி...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

(UTV | கொழும்பு) –   2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்

(UTV | கொழும்பு) – ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களைஉள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமான தொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

60 MPகளை கொல்வதற்கு திட்டம் – அமைச்சர் மனூச

(UTV | கொழும்பு) – 50-60 பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்னைப்பர் துப்பாக்கி ஊடாக கொல்லுவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும், புலனாய்வு ஊடாக தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மனூச நானயக்கார தெரிவித்துள்ளார் முழுமையான உரை வீடியோ:  ...
உள்நாடுசூடான செய்திகள் 1

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு- ஜனாதிபதி அதிரடி

(UTV | கொழும்பு) – மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாட்டின் பல இடங்களிலிருந்து  இவ்வாறான குழுக்கள் தோன்றி...
உள்நாடுசூடான செய்திகள் 1

மதவாதம் பேசிய தேரர் அதிரடியாக கைது!

(UTV | கொழும்பு) – மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....