Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor
இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சாமுதித சமரவிக்ரமவின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் நேர்காணல் செய்த நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாம் குழப்பமடைய மாட்டோம் – அவசரப்படவும் மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் 4ஆவதுதவணை கொடுப்பனவான 335 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் விரைவில் நாட்டுக்கு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மாதம் 28ஆம் திகதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor
நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் 1,400 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – துப்பாக்கிதாரியின் காதலி கைது

editor
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது

editor
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் மாலைதீவு வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாஸ்போர்ட் பெற உள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor
ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மாத்திரம் 24 மணி நேர சேவை செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி அநுர

editor
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும்...