180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர் மனுஷ
(UTV | கொழும்பு) – புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அத்துடன் மேலதிக வேலைநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும்...