Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்

(UTV | கொழும்பு) –   அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

(UTV | கொழும்பு) –    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையினால் தற்காலிகமாக நீக்கப்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

(UTV | கொழும்பு) – பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய குழு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பயிற்றுவிக்கப்படாத இலங்கை இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் : யூஸுப் முப்தியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையிலுள்ள உலமாக்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை பள்ளிவாயல்களின் இமாம்களாக்கும் புதிய திட்டமொன்றை ஸம்ஸம் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் யூஸுப் முப்தி தெரிவித்துள்ளார். UTVக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முஜூபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

விரைவில் 13ஆம் திருத்த சட்டம் வருகிறது : யாழில் மனூச

(UTV | கொழும்பு) – இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

(UTV | கொழும்பு) – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவிற்குப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதான பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் வெள்ளிக்கிழமை(14) தனது 60 ஆவது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக பொலிஸ் சேவையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் பெய்யான சாட்சியம் : நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பௌசான்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் மாத ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது ஏலவே கூறிய சாட்சியம் பொய்யென  அரசுதரப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

(UTV | கொழும்பு) – இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

(UTV | கொழும்பு) – கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...