தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர
(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சாடியுள்ளார். அத்துடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு...