Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

முத்துராஜவுக்கு பதிலாக மூன்று பறவைகளை இலங்கைக்கு வழங்கிய தாய்லாந்து!

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்கு, பறவைகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ‘காசோவரி’ என்ற (Double Wattled Cassowary) மூன்று பறவைகள் புதன்கிழமை (05)...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான...
உள்நாடுசூடான செய்திகள் 1

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

(UTV | கொழும்பு) –   கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தாடி விவகாரம் – மாணவர் நுஸைபுக்கு ஆதரவாக சாலிய பீரிஸ் ஆஜர்!

(UTV | கொழும்பு) – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக சௌக்ய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேல்முறையீட்டு நீதி மன்றில் தொடுத்த வழக்கு நேற்று (4)...
உள்நாடுசூடான செய்திகள் 1

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி

(UTV | கொழும்பு) – ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் இன்று மதியம் 2.மணிக்கு கடும் மழையுடன் வீசிய கடும் கன்றின் போது தொழிலாளர்கள் குடியிருப்பு மீது சுமார் 200...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

(UTV | கொழும்பு) –   இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பினருடனான பேச்சுவார்த்தை காலதாமதமாவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

(UTV | கொழும்பு) –   யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

(UTV | கொழும்பு) –   ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

(UTV | கொழும்பு) –   மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் கொழும்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

(UTV | கொழும்பு) – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி அவரிடம் இருந்த தங்க நகையை ஒருவர் கொள்ளையடித்துள்ளார். சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...