Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அவர்...
சூடான செய்திகள் 1

கண்டியில் இணைய பாவனை வேகம் குறைய காரணம் இதோ!

(UTV|KA NDY)-சில பிரதேசங்களில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் நாங்கள் இது தொடர்பில் விசாரித்த போது கண்டி பிரதேசத்தில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கண்டி...
சூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும்...
சூடான செய்திகள் 1

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்

(UTV|COLOMBO)-பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து நாளை (08) முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது. பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும் பொரளை சந்தி வழியாக...
சூடான செய்திகள் 1

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)-சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு

(UTV|COLOMBO)-மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பேரிலேயே இந்த விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்பு

(UTV|COLOMBO)-கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

(UTV|COLOMBO)-இலங்கை  டி.ஆர்.சி தற்போது அனைத்து சமூக ஊடக தளங்களையும் கண்காணித்து வருகிறது, குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், Viber, WhatsApp மற்றும் YouTube இலங்கை டி.ஆர்.சி., 3 ஜி மற்றும் 4 ஜி இணைய சேவை  கட்டுப்பாட்டு ...
சூடான செய்திகள் 1

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்...