Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|KANDY)-தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி

(UTV|COLOMBO)-காலி – மாத்தறை பிரதான வீதியில் அஹங்கம, வெல்ஹேன்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்றும்,...
சூடான செய்திகள் 1

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|KANDY)-உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்லேகல மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
சூடான செய்திகள் 1

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

(UTV|KANDY)-கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த 27 வயதான அப்துல் பாசித் என்ற இளைஞரின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணை தற்போது நடக்கிறது. கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
சூடான செய்திகள் 1

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்-அமைச்சர் ரிஷாட்

(UTV~COLOMBO)-கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை...
சூடான செய்திகள் 1

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|KANDY)-கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் அங்கிருந்த குழுக்களை கலைப்பதற்காகவும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ்...
சூடான செய்திகள் 1

திகன பகுதியில் அசாதாரண சூழ்நிலை – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

(UTV|KANDY)-கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய குழுவை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300...
சூடான செய்திகள் 1

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பலர் பொது இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில்...