Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன. அதன்படி இதில்...
சூடான செய்திகள் 1

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

(UTV|COLOMBO)-மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

(UTV|ANURADHAPURA)-அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு. அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளயாட்டு கழகங்களுக்கு கரப்பந்து...
சூடான செய்திகள் 1

தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு

(UTV|GALLE)-காலி மாநகர சபைக்கான நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. காலி வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஹிரோசிமா நகருக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று (15) விஜயம் செய்தார். ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி அந்நகரின் நகர...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

(UTV|COLOMBO)-பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில்...
சூடான செய்திகள் 1

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்

(UTV|HAMBANTOTA)-திஸ்ஸமகாராம பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் நிறப்பூச்சு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர்...
சூடான செய்திகள் 1

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது. தற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையின்...
சூடான செய்திகள் 1

களுக்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் விசேட அதிதியாக இஷாக் ரஹுமான்

(UTV|COLOMBO)-இலங்கையில் வாழும் 6 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வியை கற்கும் உரிமை உண்டு. அனுராதபுர மாவட்டத்தில் இவ்விலவசக்கல்வியின் தரமானது குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு சரியான தரத்தில் அனுராதபுர மாவட்ட மாணவர்களுக்கு...