Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

(UTV|COLOMBO)-இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும்  என கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன்  தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும்ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகைஇம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.   ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.  இதன் விளைவாகஜி.எஸ்.பி கடந்த 2017ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும்பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 1,2018 முதல் அமுலுக்கு வரும் வகையில்முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.  எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசம்!

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளராக போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று...
சூடான செய்திகள் 1

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தல் நலம் என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில்...
சூடான செய்திகள் 1

அலி லார்ஜானி இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். தமது நாடாளுமன்றக் குழுவினருடன் இலங்கை வரும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்,...
சூடான செய்திகள் 1

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கும் மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். இதேவேளை, கல்வி பீடத்தின்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

(UTV|COLOMBO)-இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப’பட’டுள’ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை   அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட...
சூடான செய்திகள் 1

கொழும்பு, கம்பஹா, குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம்

(UTV|COLOMBO)-கொழும்பு, கம்பஹா மற்றும் குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க...
சூடான செய்திகள் 1

வணிக மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட உரை

(UTV|COLOMBO)-பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினையொட்டி இடம் பெறும் வணிக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரதான உரையாற்றவுள்ளார் நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால...
சூடான செய்திகள் 1

சமூக சேவையாளர் தாஸிமின் மறைவு குறித்து ரிஷாட் அனுதாபம்!!

(UTV|COLOMBO)-மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ யின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பி.சி.தாஸிம் அவர்கள் கனடாவில் காலமான செய்தி வருத்தமளிக்கின்றது. அவரது மறைவு, சமுதாயத்துக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை வெளியிட்டுள்ளார். அனுதாப அறிக்கையில் அமைச்சர் மேலும்...
சூடான செய்திகள் 1

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் வெளிநாட்டவர்களை சந்திப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைந்தார்

(UTV|COLOMBO)-பொதுநலவாய வர்த்தக மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக  (CHOGM) 2018 இல் கலந்து கொள்வதற்காக  வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் லண்டன் சென்றார். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மங்கள சமரவீர, ஐக்கிய...