Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

இன்று விஷேட கலந்துரையாடல்; 16 பேரினதும் இறுதி தீர்மானம்

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UTV|COLOMBO)-ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும்   அமைச்சர் றிஷாட் பதியுதீனை    தொடர்புபடுத்தி...
சூடான செய்திகள் 1

பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்!

(UTV|COLOMBO)’நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்குமிகுந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை  வழங்கியுள்ளோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இவ் அமர்வு கடந்த 18 ஆம் திகதி லண்டன் கில்ட்ஹால் இல் நடைபெற்றது. 200க்கும் அதிகமான பொதுநலவாய தொழில் முனைவோர் இவ் அமர்வில் பங்கேற்றினர், பங்கேற்றிய  அனைத்துதுறையினரும் நிகழ்வுகளை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோருடன் இலங்கைத் தூதுக்குழு உறுப்பினர்கள் இவ் அமர்வில் கலந்து கொண்டனர். இலங்கை வர்த்தக திணைக்களம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து இந்த அமர்வினை ஒழுங்கு செய்திருந்தது. இவ் அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில்: வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான பொதுநலவாய இணைப்பு  நிகழ்ச்சித்திட்டத்தில் முதலீட்டு விரிவாக்க மற்றும் வர்த்தக இணைப்பிற்கானவர்த்தக கலந்துரையாடல், டிஜிட்டல் இணைப்பு ஒழுங்குமுறை உட்பட பல  இதர விடயங்கள் பொதுநலவாய உறுப்பினர்களுக்கிடையே உரையாடலின் ஊடாக ஊக்குவிப்பதற்கு   பொதுநலவாயநிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில்   உறுதியாக  உள்ளது. பொதுநலவாய செயல்பாடுகளின் இலங்கையின் ஆர்வமான பங்களிப்பு எமக்கு பல அமர்வுகளில்  கலந்துகொள்வதற்கும், மறுமதிப்பீடு மற்றும் புத்துயிர் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும்சாதகமாக அமைந்ததோடு  அதன் வர்த்தக மற்றும் பொருளாதார நன்மைகளை எட்டுவதற்கு எளிதாக்கப்பட்டது. மூன்று நாள் அமர்வுகளின் போது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வர்த்தகத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவு, புதிய தொழில்வாய்ப்புக்களை வழங்கல், மற்றும் இளைஞர்களுக்குதொழில்நுட்பம் மற்றும் திறன் அணுகல் வழங்கல் என்பன உள்ளடங்கிய ஒரு தளமாக பொதுநலவாய நாடுகள் எவ்வாறு  இருக்க முடியும் குறித்து  மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. இவ் அமர்வில்இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனாலி  விஜேரத்ன , ஏற்றமதி அபிவிருத்தி சபை தலைவர் இந்திரா மல்வத்தா,  இலங்கை வர்த்தகதிணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர்  அலெக்ஸி குணசேகர, வர்த்தக கவுன்ஸெல்லர்- லண்டன் செனூஜா சமரவீரா ஆகியோரும் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகளின் பிரதிநிதிகளாகஇருந்தனர்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
சூடான செய்திகள் 1

10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்

(UTV|COLOMBO)-ஹபரகடுவ பகுதியில் தனது 10 மாத ஆண் குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ள 32 வயதுடைய பெண்ணொருவர் முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (23) காலை 10 மணியளவில் ஹினிதும...
சூடான செய்திகள் 1

ஜூம்ஆவுக்கான விசேட லீவு வசதியை கண்டிப்பாக அமுல்செய்ய நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தமது ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு அரசாங்க  நிர்வாக மற்றும் முகாமைத்துவ  அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம்...
சூடான செய்திகள் 1

இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு

(UTV|COLOMBO)-இரண்டாவது தேசிய இளைஞர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன உரையாற்றினார். இம்மாநாடு கடந்த சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உங்களது ஆலோசனைகள் மற்றும்...
சூடான செய்திகள் 1வணிகம்

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

(UTV|KANDY)-பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக கடந்த பெப்ரவரி மாதத்தில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் 98 ஆயிரத்து 411 பேரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 58 ஆயிரத்து 154 பேரும் வருகை தந்துள்ளனர். தேசிய சுற்றுலா...
சூடான செய்திகள் 1

24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

(UTV|COLOMBO)-தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில்...
சூடான செய்திகள் 1

லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ள உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர் தொடர்பான தகவல்கள் பொய்யானவை

(UTV|COLOMBO)-பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விஜயம் செய்துள்ள ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ள உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர் தொடர்பாக பல்வேறு பொய்யான தகவல்கள் வெளியாகிய வண்ணம் காணப்படுகின்றன. மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது...