இன்று நள்ளிரவு முதல் இரண்டு பணிப்புறக்கணிப்புகள்?
(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்தார். வேதன முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்று...