Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இதன்போது கட்சியின் யாப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3.30 அளவில்...
சூடான செய்திகள் 1

ரெயில்வே வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-வேதனம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தொடருந்து இயந்திர பொறியியலாளர்களின் போராட்டம் இன்று மதியம் 12 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல்...
சூடான செய்திகள் 1

முதல் தடவையாக அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் முதல் தடவையாக அமைச்சரவை இன்று ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளது. அநேகமாக அமைச்சரவை ஒன்றுக்கூடல் செவ்வாய் கிழமையே இடம்பெறும். எனினும் நேற்று நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படுவது...
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீப்பரவல்

(UTV|GAMPAHA)-கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ...
சூடான செய்திகள் 1

உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்க மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-இந்த ஆண்டுக்கான உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்கத்தின்  மூன்று நாள் மாநாடு இன்று கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற போது,பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பங்கேற்று இந்த மாநாட்டை...
சூடான செய்திகள் 1

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

(UTV|COLOMBO)-எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.   நேரடி ஒளிபரப்பு     அவருடன் பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். இன்று பிற்பகல் 2.15...
சூடான செய்திகள் 1

மண்சரிவின் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-மண்சரிவின் காரணமாக ஹல்துமுள்ள கினிகத்கல என்ற இடத்தில் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவின் காரணமாக கினிகத்கல வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஹப்புத்தல கல்கந்த என்ற இடத்தில் 14 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டிருப்பதாக...
சூடான செய்திகள் 1

உலக தலசீமியா தினம் இன்று

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்க பகுதியில் கடும்மழை பெய்துவருவதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நீர் வழிந்தோடுவதற்காக நேற்று இரவு 10.30 முதல் நீர்த்தேக்கத்தின் 3 கதவுகள் ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ...