Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் மின்சாரத்தடை

(UTV|COLOMBO)-பியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று

(UTV|COLOMBO)-தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தனியார் பஸ் சங்கங்களிலிருந்து கிடைத்த விண்ணப்பங்களை பரீட்சித்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்ய தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் அஷோக்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

(UTV|COLOMBO)-ஈரானுக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.45 அளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரியொருவர்...
சூடான செய்திகள் 1

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

(UTV|COLOMBO)-சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை...
சூடான செய்திகள் 1

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

(UTV|COLOMBO)-தேசிய சினிமாத்துறையை ஊக்குவிப்பதற்காக காலத்தையும் நேரத்தையும் செலவிட்ட கலைஞர்களுக்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு மேலும் சில கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்பொழுது வாழும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வழங்கும் இந்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கல்...
சூடான செய்திகள் 1

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-சில நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த வீரகொட்டிய பொலிஸில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியொருவரின் சடலம் இன்று வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஹெட்டியாராச்சி பிரேமதாச எனும் 53 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு...
சூடான செய்திகள் 1

ஈரானின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஈரானிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும் (Ayatollah Ali Khamenei) இடையில் சந்திப்பு இடம்பெற்றது. டெஹரான் நகரில் நேற்று பிற்பகல்...
சூடான செய்திகள் 1

இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு இந்திய இராணுவ அதிகாரி மலர்அஞ்சலி

(UTV|COLOMBO)-இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார். இவர்கள் பத்தரமுல்லையிலுள்ள இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு சென்று இன்று இராணுவ மரியாதை செலுத்தினர்.  ...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும்...
சூடான செய்திகள் 1

சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய கலுவெலகொட பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள்...