Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

“அஸ்வெசும” 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் செஹான்

(UTV | கொழும்பு) – • ஏற்கனவே 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. • எஞ்சியுள்ள அனைவருக்கும் தேவையான பணம் விரைவில் வழங்கப்படும். • அனைத்து விசாரணைகளையும் 1924...
உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்து உரிய சட்டத்தை திருத்தியமைக்க வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு

எம்பிக்களின் முன்மொழிவுகளை உறுதி செய்த 27 இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள் (UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை  இன்று (23) ஆம் திகதி குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாகாணங்களை இணைக்க 3:2 தேவையில்லை என்பது 25வருடங்களாக எம்பியாகவுள்ள ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா?

(UTV | கொழும்பு) – இர‌ண்டு மாகாண‌ங்க‌ளை இணைக்க‌ நாடாளும‌ன்றில் மூன்றில் இர‌ண்டு தேவையில்லை, சாதாரண‌ பெரும்பான்மை போதும் என்ப‌து 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ நாடாளும‌ன்ற‌ எம்.பியாக‌ இருக்கும் ர‌வூப் ஹ‌க்கீமுக்கு தெரியாதா என‌ ஐக்கிய‌...
உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை – டிரான்

(UTV | கொழும்பு) – பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

(UTV | கொழும்பு) – அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் விஞ்ஞானி இப்ராஹிம் ஜவாஹிர் அவர்களுக்கு ‘அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்’ (The American Society of Mechanical Engineers) இன்...
அரசியல்சூடான செய்திகள் 1

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

(UTV | கொழும்பு) – குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அவர்கள் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டாலும் அவர்களை நீக்குவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதனால் குற்றம்...
அரசியல்உலகம்சூடான செய்திகள் 1

டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்

(UTV | கொழும்பு) –   அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார். 2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்...
அரசியல்உலகம்சூடான செய்திகள் 1

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும்...
அரசியல்உலகம்சூடான செய்திகள் 1

பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழிகாட்டல் – அரவிந்த குமார்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக்...