கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை
(UTV | கொழும்பு) – கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று...