கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானமொன்று இன்று (21) காலை விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த தருணத்தில் இரண்டு பயிற்சி விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க பகுதியில்...