2026 ஆம் ஆண்டுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்,...
