வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரிஷாட் எம்.பி
கொலன்னாவை, வெல்லம்பிட்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்தார். தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட, அவசியத் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள்...
