செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டுச் சிறுமி நூலிழையில் உயிர் தப்பினார் – 100 அடி பள்ளத்தில் இருந்து மீட்பு
கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி சின்ன சிவனொளிபாத மலை (Little Adams Peak) உச்சியைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் மகளே இவ்வாறு விபத்துக்குள்ளானார். சம்பவம்: சுற்றுலாப் பயணிகள் அதிகம்...
