Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 11 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் காலை 11 மணி வரை நிலைவரப்படி,...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பாளர் கைது

editor
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைபாடுகளுக்கு அமைய மற்றுமொரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) காலை 6 மணி முதல் இன்று (06) காலை 6 மணி வரையிலான 24 மணி...
அரசியல்உள்நாடு

மன்னாரில் அமைதியான முறையில் இடம்பெற்று வரும் வாக்களிப்பு

editor
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று (6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது. மன்னார்...
அரசியல்உள்நாடு

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) நடைபெற்று வரும் நிலையில் காத்தான்குடி மில்லத் மகளீர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...
அரசியல்உள்நாடு

தனது வாக்கினை பதிவு செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
இலங்கையின் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (06) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது. 2025 உள்ளூராட்சி சபைத்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – காலை 10 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor
இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

இன்று காலை கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று (06) காலை 10 மணியளவில் இந்த...
அரசியல்உள்நாடு

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor
தற்போது (06) நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

editor
வாக்காளர்கள் இன்று (06) மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின்...
அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

editor
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு...