Category : உள்நாடு

உள்நாடு

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு ) – நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மார்ச் வாரத்தில் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

(UTV|திருகோணமலை) – கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10...
உள்நாடு

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச...
உள்நாடு

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு இன்றுடன் நிறைவு

(UTV|சாய்ந்தமருது) – சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது....
உள்நாடு

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு) – ஈ.டி ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் இன்றைய தினம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. வைப்பிடலிடப்பட்ட தமது நிதியை விரைவாக பெற்றுத்தருமாறு கோரி அந்த சங்க உறுப்பினர்கள் இவ்வாறு...
உள்நாடு

அரசியல் குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் குழு கூட்டம் தமிழ் முற்போக்கு...
உள்நாடு

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சின்னம் தொடர்பில் நாளை(19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது....
உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

(UTV|பலபிடிய )- பலபிட்டிய வெலிவதுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்....