Category : உள்நாடு

உள்நாடு

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுது அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று(17) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

(UTVNEWS | COLOMBO) –இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து...
உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTVNEWS | COLOMBO) –ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார...
உள்நாடு

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTVNEWS | COLOMBO) – ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 ரக வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.....
உள்நாடு

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (17) முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம்...
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ்...