ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்
(UTV|கொழும்பு)- கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த...