Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

(UTV|கொழும்பு) – உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படுகிறது தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
உள்நாடு

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – இன்று(05) நண்பகல் 12 மணிக்கு பின்னர் தாம் சேவையில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

அதிகமாக நீர் அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருகின்ற நிலையில் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடு

சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

(UTV|கொழும்பு) – தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று காலை அழைத்துவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

(UTV|கொழும்பு) – வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

(UTV|கொழும்பு) – 2019 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று(05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று(05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது....