Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

நிதி ஒதுகீடுகளுக்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்

(UTV|கொழும்பு) – தேர்தல் செலவுகள் உள்ளிட்ட எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை ஈடுசெய்யும் வகையில், நிதி ஒதுகீடுகளை செய்வதற்கு திறைசேரி செயலாளருக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

(UTV|கொழும்பு) -பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு எதிர்வரும் 11ம் திகதி மாலை 7 மணியளவில் கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
உள்நாடுவணிகம்

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடு

காலநிலையில் மாற்றம்

(UTV|கொழும்பு) – மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(06) இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது. சபரகமுவ மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் ஏற்படுவதை தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு, கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு படையணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

(UTV|கொழும்பு) -பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்ப்பசுவெல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜீன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கு...
உள்நாடு

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு) – சூரியவெல-நபடகஸ்வெவ மகா வித்தயாலயதில் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் 13 மாணவர்களும் 15 மாணவிகள் சிலர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

(UTV|கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல்...