Category : உள்நாடு

உள்நாடு

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]

(UTV|கொழும்பு) – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ———————————————————————————————[UPDATE] ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை (UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி...
உள்நாடு

வௌிநாடு செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையர்கள் வௌிநாடு செல்லும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்

(UTVNEWS | COLOMBO) –இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் இப்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 02 திகதி இத்தாலியில் உள்ள...
உள்நாடு

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்

(UTV|கொழும்பு ) – எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
உள்நாடு

ரணிலின் விசேட அறிக்கை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இந்தப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது. இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தாய் விமான சேவைகள் இரத்து

(UTV|கொழும்பு) – தாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இறுதி வரை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரை இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....