நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை
(UTV | கொழும்பு) – நாளை தினம்(16) அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு...