கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி
(UTV|கொழும்பு) – பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா...