Category : உள்நாடு

உள்நாடு

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரனை காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை

(UTV|கொழும்பு) – தரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

(UTV|இரத்தினபுரி) – சிவனொளிபாதமலை வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம்

(UTV|கொழும்பு) – ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பல்வேறு துறைகளை பிரதநிதித்துவபடுத்தி 12 உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

(UTV|கொழும்பு) – சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு வைரஸ் தாக்கியுள்ள வூனான் மாகாணத்தில் வாழும் இலங்கையர்களை தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது...
உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV|கொழும்பு) – கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடு

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவராய்ச்சி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

(UTV|கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

(UTV|மாத்தறை) – மாத்தறை-கதிர்காமம் பிரதான வீதியின் ஹம்பலாந்தோட்டை கிரலகெலே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்....