Category : உள்நாடு

உள்நாடு

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மூன்று தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது....
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ....
உள்நாடு

நிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – கிராங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

(UTV|நுவரெலியா ) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற பேருந்து விபத்து

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை-களனிகம பகுதிகளுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பேருந்தானது பாதையை விட்டு...
உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல் ஒன்று விடுத்துள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என மரக்கறி பொது...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு,கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில்...