Category : உள்நாடு

உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

(UTV|கொழும்பு ) – சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது....
உள்நாடு

ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை

(UTVNEWS | COLOMBO) –ஐக்கிய தேசியக் கட்சியின் ​செயற்குழுவின் 30 தொடக்கம் 40 வரையான உறுப்பினர்கள் இன்று இடம்பெறும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமானவர் கைது

(UTV|கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவராக கருதப்படும் கொஸ்கொட சுஜி என்ற நபருடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய‌ தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் 20 ஆம் திகதியுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன்...
உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரை தடாக திரையரங்கு, கிரீன் பாத் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 8 கோடிக்கு இயந்திரம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸினை உடனடியாக கண்டுபிடிக்க அதிகூடிய தொழில்நுட்ப திட்டங்கள் கொண்ட இயந்திரம் ஒன்று சுமார் 8 கோடி 20 இலட்சம் செலவழித்து சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக...