மருத்துவ துறையில் முதலிடம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்றது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மாவட்ட ரீதியாக மருத்துவ துறையில் முதலாம் மற்றும் நான்காம்...