இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]
(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். குரல் பரிசோதனைக்காக இன்று(07) காலை 10.30 மணிக்கு பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் அமைந்துள்ளஇரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில்...