Category : உள்நாடு

உள்நாடு

HNDA மாணவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – HNDA மாணவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்றார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

பிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு

(UTV|கொழும்பு) – குரல் பதிவு சர்ச்சையில் கைதாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால், ஒரு இறுவெட்டு மாத்திரம் பாராளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி வெற்றிடம் இன்று நிரப்பப்படும்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீப் இனது பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஒரு நபரை இன்று(05) பெயரிட உள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்....
உள்நாடு

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

(UTV|ஹம்பாந்தோட்டை ) – யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வௌியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார குறிப்பிட்டிருந்தார்....
உள்நாடு

சஜித் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசிய...