பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்
(UTVNEWS | COLOMBO) -கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக எச்சரிக்கை விடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இன்றைய தினம் கலந்துரையாட...