ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை
(UTV|மொனராகலை) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்....