மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு
(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக அரச தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
