மருத்துவ சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித
(UTV|கொழும்பு) – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றிரவு(13) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்....