Category : உள்நாடு

உள்நாடு

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று(20) முதல் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
உள்நாடு

சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் [VIDEO]

(UTV|கொழும்பு) – சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பொதுத் தேர்தல் – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்படி ஒரே அணியில் போட்டியிடவுள்ளோம் [VIDEO}

(UTV|கொழும்பு) – அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
உள்நாடு

திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO]

(UTV|கொழும்பு) – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் [VIDEO]

(UTV|கொழும்பு) – ஒழுக்கத்தை மீறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ...
உள்நாடு

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு

(UTV|ஹம்பாந்தோட்டை )- ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம் – ரிஷாட் [VIDEO]

(UTV|கொழும்பு)- சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை [VIDEO]

(UTV|கொழும்பு)- GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்

(UTV|காலி )- நிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் தெரிவித்துள்ளார்....