ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று
(UTV|கொழும்பு) – மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் குறித்த ஒப்பந்தம்...