தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்
(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மேலும் 217 பேர் இன்று(06) வெளியேற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட குறித்த நபர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள...