Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. ரக்பி விளையாட்டை...
உள்நாடு

கொழும்பு துறைமுக கடலில் பல்கலை மாணவரைக் காணவில்லை!

editor
கொழும்பு துறைமுகக் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் கொழும்புத் துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர் அஸ்கிரிய, கம்பஹா...
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

editor
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க (ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர்) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது!

editor
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை...
அரசியல்உள்நாடு

NPP யின் 2 உறுப்பினர்கள் மாயம் – வெலிகம சபையில் குழப்பம்

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவரை நியமிப்பதற்கான சபை கூட்டம் இன்று (27) நடைபெறவிருந்த நிலையில், தேர்தலுக்குச் சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இரு உறுப்பினர்களும்...
அரசியல்உள்நாடு

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம் – முன்னாள் எம்.பி முஷாரப் தவிசாளர்

editor
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா...
உள்நாடுபிராந்தியம்

குருணாகல் தொழிலதிபர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

editor
குருணாகல், மில்லாவ பகுதியில் ஹோட்டல்கள் உட்பட பல வணிக நிறுவனங்களை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் சடலம் (26) பமஹாவ, தியதம்பாவில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குருணாகல், மில்லாவவில் உள்ள ரந்தோலா...
அரசியல்உள்நாடு

பிள்ளையானின் கொலைகள் தொடர்பில் அம்பலமாகும் தகவல்கள்!

editor
முன்னாள் பிரதியமைச்சர சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஒரு பொலிஸ் அதிகாரியின் கொலை உட்பட ஐந்து கொலைகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்து...
அரசியல்உள்நாடு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி – மக்கள் காங்கிரஸ் , ஈபிடிபி, சைக்கிள் ஆதரவாக வாக்களிப்பு – தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு!

editor
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு தமிழ்...
அரசியல்உள்நாடு

தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்...