(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு)- வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தின் பணிப்பாளர் செஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்....
(UTV|கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தினை தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்....
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின்...
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா...
(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) காலை 06 மணி முதல் இன்றைய தினம்(19) காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1,475 பேர் கைது...
(UTV|கொழும்பு)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயிவே பொது முகாமையாளர் டிலாந்த...
(UTV|கொழும்பு)- வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எந்த வகையிலும் சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள...
(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை(19) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர...