ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை
(UTV| கொழும்பு) – தன் மீது முன்வைக்கப்படுகின்றன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்....