தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை
(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று...