Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் தமிழ்நாட்டில் சிக்கியிருந்த 53 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

(UTV|கொழும்பு) – 2020 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பிலான இறுதி தீர்மானம் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வி...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV| கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை(17) ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை...
உள்நாடு

பேரூந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு

(UTV|கொழும்பு)- சில தனியார் பேரூந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....