கருணாவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குஅழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...